webinar register page

Webinar banner
முள்ளிவாய்க்கால் நாள் 2020
கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்கு பதிவு செய்யவேண்டிய லிங்க்க்கு கீழே சென்று பார்க்கவும்


இறந்தோரை நினைப்போம் இருப்போருக்காய்ப் போராடுவோம்

சுகாதார - பொருளாதார நெருக்கடி மற்றும் கோர வறுமையை மக்கள் எதிர் கொண்டிருக்கும் தற்சமயம் - இலங்கை அரசு தனது சர்வாதிகாரப் பிடியை மேலும் இறுக்கிக் கொண்டும் இராணுவத்தை முதன்மைப் படுத்திய அதிகார கட்டுப்பாட்டில் மேலும் மக்களை ஒடுக்க ஆவன செய்தும் வருகிறது. இத்தருணத்தில் தமிழ் பேசும் மக்கள் முன்னெடுக்க வேண்டிய திட்டமிடல்கள் செயற்பாடுகள் என்ன?

கருத்து பகிர்வோர்

• திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்)

• சுரேஷ் பேரறிவாளன் (புதிய சோசலிச இயக்கம்)

• பா நடேசன் (தமிழ் சொலிடாரிட்டி)

இக்கலந்துரையாடலை நெறிப்படுத்துபவர் : சாரா ராஜன்

கேள்வி பதிலுக்கு எனத் தனியாக நேரம் ஒதுக்கப்படுள்ளது.
அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

May 18, 2020 03:00 PM in London

Webinar logo
Webinar is over, you cannot register now. If you have any questions, please contact Webinar host: TU Senan.