webinar register page

Webinar banner
ஆதி மனிதன் வாழிடம் - குடியம் குகைகள்
அன்பு வணக்கம்!

ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெறும் ஒருநாள் வலைதள கருத்தரங்கம் .

* ஆதி மனிதன் வாழிடம் - குடியம் குகைகள்

உரை வழங்குபவர் :* ரமேஷ் யந்திரா ஆவணப்பட இயக்குனர்.

*நாள்*: 29.07.2020
*நேரம்*: பகல்11 முதல் 12 மணி வரை.

அழைப்பின் மகிழ்வில்,
மேஜர் முனைவர் இ. பாபு ரத்தினம்.
கல்லூரி முதல்வர், ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி..

ஒருங்கிணைப்பு:
தமிழ்த்துறை.

குறிப்பு :
**அனுமதி இலவசம்.*

*Zoom செயலி வழியாக நடைபெறும் இக்கருத்தரங்கில் முதல் 100 நபர்கள் மட்டுமே பங்கேற்கலாம். மற்றவர்கள் முகநூல் நேரடி நிகழ்வில் கண்டு பயன்பெறலாம்.

* பதிவு செய்து, கருத்தரங்கம் முழுநேரமும் பங்கேற்கும் பங்கேற்பாளர்களுக்கு மின் சான்றிதழ் கருத்தரங்கம் முடிந்து இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும்.

*+2 மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்*.

Admission Open for 2020-2021

College Website:
http://avichicollege.edu.in/

For Admission:
http://admission.avichicollege.edu.in/

Learn from the Pioneers.
Come and Experience the Legacy of being an Avichian!!!

Jul 29, 2020 11:00 AM in India

Webinar is over, you cannot register now. If you have any questions, please contact Webinar host: Avichi College Online.